நிகழும் மங்களகரமான க்ரோதி வருடம் புரட்டாசி 27. ( 13.10.2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணி முதல் 08 மணி வரை ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பெருமாள் அருளை பெறப் பிரார்த்திக்கிறோம்.
குறிப்பு இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதால் கணவன் மனைவி ஒற்றுமை குழந்தை பேரு கல்வியில் வெற்றி உத்தியோக உயர்வு முதலிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
திருக்கல்யாண சங்கல்பத்தில் கலந்து கொள்ள 1008/- ரூபாய்
திருக்கல்யாணம் நடைபெறும் இடம் ஸ்ரீ ராஜா ராணி திருமண மண்டபம் Ac/ நன்னிலம்