அத்திமர பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி உற்சவர் பஞ்சலோக விக்ரகம்
வடகுடி ஸ்ரீ ஹனுமான் தாஸ் பக்தஜன சேவா அத்திமர பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி உற்சவர் பஞ்சலோக விக்ரகம் பக்தர்கள் இல்லந்தோறும் சுந்தரகாண்ட பாராயணத்திற்காக புதிதாக பண்ண உள்ளது பஞ்சலோக சிலை சுமார் 25 கிலோ அளவில் பண்ண உள்ளது சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது பக்தர்கள் முடிந்த அளவு இந்த கைங்கரியத்தில் கலந்து கொள்ளலாம் இதில் கலந்து கொள்வதால் தீராத கஷ்டங்கள் சரீர வியாதிகள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் செய்வினை தோஷங்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் ஐஸ்வர்யங்கள் ஏற்படும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்