வடகுடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய பீடம் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி திருவிழா
மார்கழி மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைகள் விசேஷ பூஜைகள் அன்னதானங்கள் நடைபெறும் பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ ஹனுமான் அருளை பெற பிரார்த்திக்கிறோம்